How to Use ChatGPT 4 without paying

How to Use ChatGPT 4 without paying

How to Use ChatGPT 4 without paying
சனி, 30 டிசம்பர், 2023

How to Use Chat Gpt-4 for free in Bing Browser





Induction


Chat Gpt என்பது, இந்த நவீன யுகத்தில் AI மூலமாக இயங்கி வரும் ஒரு Chat ஆகும். இதனால் நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு விடைகள் மற்றும் இன்னும் பல விதமான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.


இந்த Chat Gpt இல் புதிய அப்டேட்ஸ் ஆன Chat Gpt-4 ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.


Bing Browser


Bing Browser என்பது Microsoft இன் இணையத்தளம் ஆகும். இது தற்போது பல விதமான அம்சங்களை கொண்டுள்ளது.

இது பாவனையாளர்களை மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் வரவேற்கிறது. இந்த Bing Browser இல் பல்வேறு AI Tools களை உள்ளடக்கியதாகும் .


அதாவது, Copilot எனும் Chatbot, Math, Translator, AI Image Generator என்னும் பல வசதிகளை வழங்குகிறது.


Understanding ChatGPT-4


அதன் முந்தைய Version களை ஒப்பிடும்போது Chat Gpt-4 ஆனது பல்வேறு புதிய அப்டேட்ஸ் களை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு புகைபடத்தின் தகவல்களை துள்ளியமாக கண்டறிய முடியும்.


அதுமட்டுமின்றி முந்தைய பதிப்புகளில் 2022 வரைக்குமான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் தற்போது வந்திருக்கும் புதிய அப்டேட்ஸ் மூலம் புதிய டேட்டாக்களையும் பெற்றுக் கொள்ளலாம்.


ChatGPT-4 in Bing Browser


Bing Browser இல் ChatGpt-4 வை பெறுவதற்கு உங்கள் மொபைலில் Bing Browser ஐ பதிவிறக்கி பயன்படுத்தி கொள்ள முடியும்.


இது பாவனையாளர்களுக்கு எந்தவொரு கட்டணங்களையும் பெறுவது இல்லை. நீங்கள் இந்த Bing Browser எந்தவொரு மொபைல் சாதனங்களிலும் பயன்படுத்தி கொள்ள முடியும்.


இது Google Play Store மற்றும் App Store இலும் காணப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த உலாவியில் Math எனும் AI Tool ஐ வைத்து உங்கள் கணிதம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்ய முடியும்.


Bing உலாவியில் ChatGPT-4 ஐப் பயன்படுத்துவதன் நன்மைகள்


மேம்படுத்தப்பட்ட உற்பத்தி மற்றும் தகவல் பரிமாற்றம் போன்ற பல விதமான AI கருவிகளை இலவசமாக பயன்படுத்தி கொள்ள முடியும்.


மாணவ சமூகம் முதல் தொழில்முறை வல்லுநர்கள் வரை இன்னும் பல்வேறு துறைகளில் பல விதமான அம்சங்களை இலவசமாக ஆராய்ச்சி செய்து கொள்ளலாம்.


Cunsulution


நீங்கள் இந்த Chat Gpt-4 ஐ பயன்படுத்த இந்த Bing உலாவி உங்களுக்கு உதவியாக அமையும்.


எதிர்காலத்தில் இன்னும் பல்வேறு AI கருவிகள் நம்மை வந்து சேர உள்ளது. அதனை இனங்கான மற்றும் பரிசோதனை செய்ய தயாராக இருங்கள்.


அதுமட்டுமின்றி Chatgpt ஆனது பல்வேறு புதிய அப்டேட்ஸ் களை கொண்டு வந்து சேர உள்ளது. அதனை பயன்படுத்த தயாராக இருப்போம்.


Video Tutorial