You Can Make Money by Click a YouTube Video

You Can Make Money by Click a YouTube Video

You Can Make Money by Click a YouTube Video
ஞாயிறு, 10 ஜனவரி, 2021

You Can Make Money by Click a Social Media



• பணம் சம்பாதிக்க நீங்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களை உபயோகிக்கலாம்.


நீங்கள் உங்களுக்கு பிடித்த யூடியூப் சேனல் ஆக இருக்கலாம் அல்லது உங்களுக்கு பிடித்த பேஸ்புக் பக்கமாக இருக்கலாம் அல்லது ஏனைய சமூக வலைத்தளங்களாக இருக்கலாம். அதனுள்ளே பகிரக் கூடிய வீடியோ மற்றும் கட்டுரைகளை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் லைக் செய்து உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்கிறீர்கள்.

அப்படி நீங்கள் செய்ய கூடிய வேலையை நாம் கூறும் முறையினை பின்பற்றி செய்து கொண்டால் நீங்கள் அதிகளவில் பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும்.

நீங்கள் இதற்காக உங்களிடம் இருக்கும் கணணி அல்லது மொபைலை பயன்படுத்தி கொள்ள முடியும். நீங்கள் பயன்படுத்துவற்கு சிறந்த Browser Chrome ஆகும்.

இந்த இணையத்தளமானது 2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை பல மில்லியன் கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். 

இந்த இணையதளத்தில் நீங்கள் சேமிக்கும் பணமானது Points அடிப்படையில் தரப்படுகிறது. இந்த Points ஐ நீங்கள் Bitcoin மற்றும் Perfect Money போன்ற ஆன்லைன் பணமாற்று சேவைகளின் மூலம் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

நீங்கள் Bitcoin Address Create செய்வது என்று எமது இணையதளத்தில் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. அதனை பார்வையிடாத நன்பர்கள் பார்வையிட்டுக் கொள்ளலாம்.

சாதாரணமாக 1.50 $ டாலரை சேமித்த பின்னர் உங்களுடைய பணத்தை பெற்றுக் கொள்ளலாம். 

அதுமட்டுமல்ல நீங்கள் விரும்பினால் பணமாகவும் பெற்றுக் கொள்ளலாம். அல்லது உங்களுடைய சமூக வலைத்தளங்களின் Followers ஐ அதிகப் படுத்தலாம்.

நீங்கள் இந்த இணையதளத்தை தினமும் பயன்படுத்தி கொள்ள முடியும். நீங்கள் அதிகளவில் பயன்படுத்தி தினமும் 1- 10 $ டாலர் வரை சேமிக்க முடியும்.

நீங்கள் இந்த இணையதளத்தை பதிவு செய்து கொள்ளும் போது Asarkhan எனும் Reffer Code பயன்படுத்திக் கொண்டால் உங்களுக்கு இலவசமாக 50 Points ஐ பெற்றுக் கொள்ளலாம்.

Reffer Code : Asarkhan

நீங்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி?


  1. முதலில் Join Now பட்டனைக் கிளிக் செய்து உங்களது பெயர் மற்றும் ஜிமெயில், பாஸ்வேர்டை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  2. பின்னர் உங்களுடைய ஜிமெயில் கணக்கை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  3. பிறகு இணையதளத்தின் மேல் பகுதியில் காணப்படும் யூடியூப் மற்றும் பேஸ்புக் அடையாளங்களில் காணப்படும் ( Like | Sups | Follow | Share | Dislike ) போன்ற பட்டனைக் கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
  4. பிறகு கிளிக் செய்து தோன்றும் மெனுவில் காணப்படும் Points சம்பாதிக்க முடியும்.
  5. நீங்கள் சம்பாதிக்கும் Points ஐ பணமாக அல்லது உங்களுடைய Website க்கு (Alexa) Real Visiters ஆகவும் அல்லது உங்களுடைய சமூக வலைத்தளங்களின் {Followers | Subscribers | Like Dislike | Views } போன்றவைகளையும் இலகுவான முறையில் பெற்றுக் கொள்ளலாம்.

நாம் எவ்வாறு எமது சமூக வலைத்தளங்களின் அல்லது Website Traffic (Alexa Rank ) ஐ பெற்றுக் கொள்வது?


  1. நீங்கள் இதற்காக இந்த இணையதளத்தின் மேல் பகுதியில் காணப்படும் ( Add Page | Add Video | Add Website | add YouTube ) என்று பல வகையான முறையில் காணப்படுகிறது.
  2. அதனை கிளிக் செய்து நாம் எமது பேஸ்புக் அல்லது YouTube Channel அல்லது Website இணைத்து நாம் பயன் அடைந்து கொள்ள முடியும்.

இதனால் நீங்கள் உங்களது இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களை சிறந்த ஒரு நிலையில் வைத்து கொள்ள முடியும்.

அதுமட்டுமல்ல நீங்கள் விரும்பினால் இந்த இணையதளத்தில் சேமிக்கும் பணத்தை பெற்றுக் கொள்ளவும் செய்யலாம்.  பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை நீங்கள் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் இந்த இணையதளத்தை பற்றி மேலும் விரிவாக அறிந்து கொள்ள வீடியோவை கிளிக் செய்து பார்வையிடுங்கள்.
____________________________________________

____________________________________________
இந்த இணையத்தளத்திற்கு செல்வதற்கு நீங்கள் Click Hare பட்டனைக் கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Website க்கு செல்ல இங்கே கிளிக் செய்க.