How do I Set a Ringtone from My Gallery

How do I Set a Ringtone from My Gallery

How do I Set a Ringtone from My Gallery
திங்கள், 18 டிசம்பர், 2023

How to Set a Video Ringtone on Android: A Step-by-Step Guide





Induction


உங்களுடைய ஆன்ட்ராய்டு மொபைலில் வீடியோ ரிங்டோன் ஐ பயன்படுத்தலாம் என்பது பற்றி இந்த கட்டுரையில் நீங்கள் பார்வையிடலாம். அதுமட்டுமின்றி உங்களுடைய சொந்த வீடியோ காட்சிகளை எவ்வாறு வீடியோ ரிங்டோனாக பயன்படுத்தலாம் என்பது பற்றியும் பார்வையிடலாம்.


Choose a Video Ringtone App


நீங்கள் Google Play Store இல் பல்வேறு Ringtone App ஐ பார்க்கலாம் உங்களுக்கு பிடித்த எந்தவொரு ஆஃப் ஐயும் பயன்படுத்தி கொள்ள முடியும்.

உதாரணமாக Jolt Video Ringtone App ஐ பயன்படுத்தி எவ்வாறு வீடியோ ரிங்டோன் வைத்து கொள்ள முடியும் என்று பார்ப்போம்.


Installation Jolt Video Ringtone App


நீங்கள் இந்த ஆஃப் ஐ பதிவிறக்கி கொள்ள Google Play Store இல் "Jolt Phone" என்று தேடினால் வரக்கூடிய ஆஃப் ஐ பதிவிறக்கி கொள்ளலாம்.


Step by Step Used Video Ringtone App


முதலில் பதிவிறக்கிய ஆஃப் ஐ திறக்க வேண்டும். பிறகு "Get started" எனும் பட்டனைக் கிளிக் செய்யவும்.





பிறகு தோன்றும் பக்கத்தில் "Enable" எனும் பட்டனைக் கிளிக் செய்யவும்.





பிறகு உங்கள் மொபைல் டெய்லர் இற்கு பதிலாக Jolt App ஐ Default ஆக பயன்படுத்த வேண்டும்.





அதனை தொடர்ந்து தோன்றும் பக்கத்தில் "Layout" எனும் பட்டனைக் கிளிக் செய்து உங்களுக்கு ஏற்ற ஐகானை தேர்வு செய்யலாம்.





            


பின்னர் "background" எனும் பட்டனைக் கிளிக் செய்யவும்.





அதனை தொடர்ந்து தோன்றும் பக்கத்தில் "Video" எனும் பட்டனைக் கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த வீடியோவை தேர்வு செய்து கொள்ளலாம்.







இறுதியில் "Next" எனும் பட்டனைக் கிளிக் செய்து இந்த ஆஃப் ஐ பயன்படுத்த கொள்ள முடியும்.





இந்த Free ஆகவும் Premium ஆகவும் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த பல்வேறு Templates வகைகள் காணப்படுகின்றன. உங்களுடைய தேவைக்கேற்ப மாற்றி மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம்.


Conclusion


வாழ்த்துகள்!  வீடியோ ரிங்டோன் மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் ஐ நீங்கள் மங்களகரமாக தனியாக வைத்திருக்கிறீர்கள்.  ஒவ்வொரு முறையும் உங்கள் ரிங்டோன் ஒலிக்கும் போது வித்தியாசமான பக்கத்தை கண்டு மகிழுங்கள், உங்கள் தனித்துவத்தையும் பாணியையும் வெளிப்படுத்துங்கள்.


 இந்தப் படிகளுக்குப் பிறகு, தனியாக ஒரு வீடியோ ரிங்டோன் மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு அறிமுகத்தை நிதானமாக மேம்படுத்தலாம்.


Video Tutorial